ஜி.ஆர்.டி.தங்க நகைக்கடைகளில் வருமானவரித்துறை சோதனை
சென்னை: ஜி.ஆர்.டி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்தில் உள்ள ஜி.ஆர்.டி தங்க நகைக்கடைகள் மற்றும் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகாரின்பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அட்சய திரிதியையொட்டி சென்னை உள்பட நாடு முழுவதும் நகைக்கடைகளில் நகைகளை வாங்கி பொதுமக்கள் குவிந்தனர்.
இதன் எதிரொலியாக, பெங்களூர், சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி நிறுவனத்திற்குச் சொந்தமான நகைக்கடையிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடந்து வருவதால் முக்கிய ஆவணங்கள் சிக்கும் என்றும் தெரிகிறது. சோதனை முடிந்த பிறகே இது பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications