புதைக்காதீங்க... அவர் கால் அசையுது: அஞ்சலி செலுத்தவர்கள் அலறி ஓட்டம்
ஜிவ்ரு: ஜிம்பாப்வே நாட்டில் இறந்ததாக கருதி புதைக்க முயன்றபோது உயிருடன் வாலிபர் எழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ஜிவ்ரு என்ற ஊரை சேர்ந்தவர் பிரிக்டன் டாமா (வயது 34). திடீரென மயங்கி விழுந்த இவரை உடலில் எந்த அசைவும் இல்லாததால், இறந்து விட்டதாக கருதி விட்டனர் உறவினர்கள். இதனால் அவருக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சிகளும் நடந்தன.
கடைசியாக புதைப்பதற்காக, சவப்பெட்டிக்குள் உடலை வைத்து அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். அப்போது அவருடைய காலில் லேசான அசைவு ஏற்பட்டதை ஒருவர் கவனித்து விட்டார். உடனே அவர் இதுபற்றி மற்றவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதனால் பிரிக்டனை சவபெட்டிக்குள் இருந்து வெளியே எடுத்தனர்.
உடல் பகுதியிலும் அசைவு தெரிந்தது உறுதியானதால், உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications