பிரதமர் மன்மோகன்சிங் வேட்புமனுவில் சர்ச்சை.. வயது 80? 82?
India
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங்கை சுற்றி சுற்றியே ஒவ்வொரு சர்ச்சையும் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இப்போது மன்மோகன்சிங்கை மையம் கொண்டிருக்கிறது வயது சர்ச்சை.
அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கு மன்மோகன்சிங் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வேட்புமனுவில் அவரது வயது 82 என குறிப்பிடப்பட்டிருக்கிறது..
ஆனால் பிரதமரின் இணைய தளமான http://pmindia.nic.in/- ல் 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26ந் தேதி பிறந்தவர் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியானால் பிரதமருக்கு 80வயது சொச்சம்தான்... இதே பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் போது தமது வயதை 74 என்று குறிப்பிட்டிருந்தார். அப்படிப் பார்த்தாலும் 82 வராதே....
இதுதான் இப்போதைக்கு மன்மோகன்சிங்கை சுற்றி வலம் வரும் புத்தம் புது சர்ச்சை...
Is Prime Minister Manmohan Singh 80 or 82 years old? In an affidavit he submitted to the returning officer in Assam on Wednesday while filing his nomination papers for the forthcoming Rajya Sabha elections, Dr Singh mentions his age as 82 years. However, that does not match with his age recorded in a previous affidavit that he had filed just before the May 2007 Rajya Sabha elections. In that, he had said he was 74 years old, which would make him 80 plus years now. That number tallies with his date of birth listed on the Prime Minister's Office Website.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.