கண்ணைப் பறிக்கும் கலரில் லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்.. இது டோணி மனைவியின் ஸ்டைல்!
சென்னை: கிரிக்கெட் வீரர் டோணியின் மனைவி ஐபிஎல் போட்டிகளின்போது அடிக்கிற கலரில் லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டு வருகிறார்.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி விளையாடும்போது கேமராமேன்கள் அடிக்கடி கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷியை காட்டி வருகிறார்கள். சென்னை அணி நன்றாக விளையாடினால் மகிழ்ச்சியில் குதிப்பதும், சொதப்பினால் முகத்தை சோகமாக வைப்பதும் என்று பார்வையாளர் அரங்கில் இருந்து கொண்டு சாக்ஷி காட்டும் முகபாவணைகள் தற்போது பிரபலமாகிவிட்டது.
ஆனால் சாக்ஷியின் ரசனை தான் சகிக்க முடியவில்லை.

லிப்ஸ்டிக்
சாக்ஷி அடிக்கிற கலரில் லிப்ஸ்டிக் போட்டிருக்கிறார். அதனால் அது விகாரமாகத் தெரிகிறது.

என்ன ஒரு கலர்
கருப்பு கலரில் நெயில் பாலிஷ், பஞ்சு மிட்டாய் கலரில் லிப்ஸ்டிக், ஆடை, கையில் பேண்ட் அணிந்துள்ளார் சாக்ஷி.

ஆத்தாடி பயமா இருக்கு
சாக்ஷியின் லிப்ஸ்டிக் கலரைப் பார்க்கையில் பயமாக இருக்கிறது.

கண்ணு கெட்டுப் போயிடும்
சாக்ஷியின் நெயில் பாலிஷ் மற்றும் கையில் இருக்கும் அடிக்கிற கலர் பேண்டுகளைப் பார்ப்பவர்கள் கண்கள் பாதிக்கப்படும் போலையே.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications