3 அடி மதுரை பெண்ணுக்கு 3 முடிச்சு போட்ட 3 அடி தூத்துக்குடிக்காரர்
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த என்.வேடப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன், உலகுமுத்து தம்பதியினர் மகன் முத்துப்பாண்டிக்கும் (32), மதுரை தெற்கு பழங்காநத்தத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், மகேஸ்வரி தம்பதியினரின் மகள் முத்துலட்சுமிக்கும்(27) திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி சன்னதியில் வைத்து திருமணம் நடைபெற்றது.
அவர்களுக்கு திருமணம் நடந்தது அவ்வளவு பெரிய விஷயமா என்றால் ஆம் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இருவருமே 3 அடி உயரமுள்ளவர்கள். முத்துலட்சுமி 9ம் வகுப்பு வரையிலும், முத்துப்பாண்டி 7ம் வகுப்பு வரையிலும் படித்துள்ளனர்.
அவர்களுக்கு புதூர் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், வேடப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஆவுடையப்பன், மதிமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் அ.வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications