பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதான பிரபு, விஜயபாண்டி, சரவணன் வழிப்பறி வழக்கில் கைது
மானாமதுரை: பொட்டு சுரேஷ் வழக்கில் கைதாகி தற்போது ஜாமீன் பெற்றுள்ள விஜயபாண்டி, சரவணன், பிரபு ஆகியோர் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் சரவணன், பிரபு, விஜயபாண்டி ஆகியோர் சரணடைந்தனர்.
இதில் விஜயபாண்டி அட்டாக் பாண்டியின் அக்காள் மகன் ஆவர். சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபு, சரவணன், விஜயபாண்டி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மானாமதுரை காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் டி.எஸ்.பி. வெள்ளத்துரை வழிப்பறியில் ஈடுபட்ட விஜயபாண்டி, பிரபு, சரவணன் ஆகியோரை கைது செய்து திருப்புவனம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு விசாரணை மேற்கொண்ட போலீசார் மூவரையும் மானாமதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சரணடைந்த மூவரையும் வழிப்பறி வழக்கில் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications