கேட் தான் பிரிட்டனின் சிறந்த கூந்தல் அழகியாம்... கருத்துக்கணிப்பு
இலண்டன்: சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இளவரசரின் மனைவியான கேட் மிடில்டன் சிறந்த கூந்தல் அழகியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கர்ப்பிணியாக உள்ள கேட்-ஐ பற்றி ஏதாவது ஒரு சுவாரஸ்யத் தகவல் சமீப காலமாக சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது.
கேட் என்ன சாப்பிடுகிறார் என்பதில் ஆரம்பித்து, அவர் உடை,நடை என அனைத்தையும் ரசிக்கவும், ஆராயவும் ஒரு கூட்டம் அவரை எப்போதும் கண்காணித்த வண்ணம் தான் உள்ளது.

மக்கள் மனதில் இடம்...
நிச்சயதார்த்தம் ஆரம்பித்து திருமணத்திலும் தனது உடை மற்றும் அலங்காரத்தால் மக்களின் மனதில் இடம் பிடித்தார் கேட்.

பளபளக்கும் கூந்தல்...
தற்போதைய கருத்துக்கணிப்பு ஒன்று அவரது பளபளக்கும் கூந்தல் பற்றிய மக்களின் கருத்துக்களை வெளிக் கொணர்ந்துள்ளது.

கூந்தல் அழகி...
2,000 பெண்களிடையே எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் சிறந்த கூந்தல் அழகியாக கேட் முதலிடத்தில் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் சிரில் கோல் மற்றும் ஹோலி வில்லக்பை உள்ளனர்.

நான் தான் கூந்தல் அழகி...
மேலும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் பொதுவாக பெண்கள் தங்களது 29 வயதில் தங்களது கூந்தல் தான் உலகத்திலேயே சிறந்தது என்று கருதுவார்கள் என்ற உண்மையும் தெரிய வந்துள்ளதாம்.

செலவும் அதிகம்...
29 வயதில் கூந்தல் பராமரிப்பிற்காக பெண்கள் அதிக அளவில் கவனமும், பராமரிப்புச் செலவும் மேற்கொள்கிறார்களாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications