ஜி.ஸ்டாலினுக்கு கல்தா கொடுத்த மு.க. ஸ்டாலின்!
சென்னை: திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஜி.ஸ்டாலின் அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து திமுக பொருளாளரும், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :
திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஜி.ஸ்டாலின் மீது நீதி மன்றத்தில் ஒரு விவாகரம் குறித்த குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
அந்த வழக்கு முடியும் வரை அவருக்கு பதிலாக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக பணியாற்றி வரும் தே.உதயசூரியன் (எ) அருண்ராம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக செயல்படுவார்.
இந்த, நியமனம், திமுக தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர் ஆகியோரின் ஒப்புதலோடு வெளியிடப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
அன்பழகன் அறிக்கை
இதேபோல் காவேரிப்பட்டணம் திமுக ஒன்றியக் கழகச் செயலாளர் க.மகேந்திரன் அதிரடியாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து திமுக தலைமைக் கழக பொதுச் செயலாளர் பேராசியர் அன்பழன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாது
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியக் கழகச் செயலாளர் க.மகேந்திரன், கழகக் கட்டுப் பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் அவர் தி.மு.கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications