எவரெஸ்ட்டில் ஏறி சவூதி பெண் சாதனை!
ஜெட்டா: சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் முதன்முறையாக எவரெஸ்ட்டில் ஏறி சாதனை புரிந்துள்ளார். அவர் எவரெஸ்டையும் சேர்த்து இதுவரை உலகின் ஏழு சிகரங்களையும் ஏறி சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் விளையாடவே கடும் கட்டுபாடுகள் உள்ள அரேபிய நாடான சவூதியில் முதன் முதலாக ராஹா முஹாராக் (25) என்ற ஒரு பெண், நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) ஏறி நேற்று சாதனை படைத்துள்ளார்.
ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வருபவரான ராஹா, கடந்த ஏப்ரல் 13-ம் தேதி முதல் கடுமையான பயிற்சி எடுத்து, இச்சாதனையை செய்துள்ளாராம். அவரது அப்பா ஹாசன் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு, ராஹா எவரெஸ்ட்டுடன் உலகின் மற்ற ஏழு மலைச்சிகரங்களையும் அடைந்து தனது நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார் என்று அவர் கூறினார்.
பன்னாட்டு விளையாட்டு அமைப்பு கொடுத்த நெருக்கடியை அடுத்து, இரு விளையாட்டு வீரர்களை மட்டும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள சவூதி அரசு கடந்த வருடம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications