'முதலில் எங்களுக்குள் கூட்டணி அமையட்டும்'... திமுக கோஷ்டிப் பூசல் குறித்து கருணாநிதி சூசகம்!

திமுக சொற்பொழிவாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கருணாநிதி தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாள்கள் கருணாநிதியைச் சந்தித்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும்...
கேள்வி: பேச்சாளர்களுக்கு இன்றைய கூட்டத்தில் என்ன சொல்லப்பட்டது?
பதில்: நன்றாக பேசுங்கள், தெளிவாக பேசுங்கள், கழகத்தின் கருத்துக்களை மக்களின் காதுகளில் போடுங்கள். மக்களின் இதயங்களிலே பதிய வையுங்கள். நாகரிகத்தோடு பேசுங்கள். பண்பாட்டோடு பேசுங்கள் என்று பேச்சாளர்களுக்கு சொல்லப்பட்டது.
கேள்வி: கூட்டணி பற்றி பேசப்பட்டதா?
பதில்: எங்களுக்குள் கூட்டணி வேண்டும் என்பதற்கு வலுவான காரணங்களைச் சொல்லியிருக்கிறேன்.
கேள்வி: தி.மு.க.,-பாட்டாளி மக்கள் கட்சிகளுக்கு இடையே கூட்டணி வரும் என்று செய்திகள் அடிபடுகின்றன. அதை பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்: நீங்களே ‘‘அடிபடுகின்றன'' என்று சொல்லி விட்டீர்களே?
கேள்வி: திருமாவளவன், சீமான் பொதுக்கூட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு தடை விதித்ததைப் பற்றி?
பதில்: தடை போடுவது, மாவட்டங்களுக்குள் நுழையக்கூடாது என்று தடுப்பது, இதுபோன்ற அரசாங்கத்தினுடைய சட்டங்களை, உத்தரவுகளை, ஏற்கனவே நான் மறுத்து எதிர்த்து அறிக்கை கொடுத்திருக்கிறேன் என்றார் கருணாநிதி.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications