சுற்றுப்பயணம் வந்த ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய்க்கு கௌரவ டாக்டர் பட்டம்: பிரணாப் வழங்கினார்
Subscribe to Oneindia Tamil

மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தானின் அதிபர் ஹமீது கர்சாய் ஆப்கான் ராணுவத்தை மேலும் வலிமை படுத்த இச்சுற்றுப்பயணத்தின் வாயிலாக இந்தியாவின் உதவிகளை நாடுவார் என எதிர் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று அவருக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லவ்லி ப்ரொபெசனல் பல்கலைக்கழகத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்-அமைச்சர் பிராகாஷ் சிங் பாதல் கலந்து கொண்டார்.
கெளரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட கர்சாய், ‘ மதிப்பிற்குரிய இந்த பெரிய பல்கலைக்கழகம் வழங்கும் கௌரவ டாக்டர் பட்டத்தை, மிகவும் மரியாதையுடனும் அடக்கத்துடனும் ஏற்றுக்கொள்கிறேன் ' என்று மனம் நெகிழ்ந்தார்.
ஆப்கானிஸ்தான் மேம்பாட்டிற்கு இந்தியா வழங்கிய 200 கோடி டாலர் உதவிக்காக நன்றிகளை அப்போது அவர் தெரிவித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications