ஐபிஎல் சூதாட்டத்தில் பாலிவுட் தொடர்பு: இந்தி நடிகர் தாரா சிங் மகன் கைது
மும்பை: ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் விது தாரா சிங் இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார்.
மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் விது தாரா சிங்(49). அவர் சில படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு பிக்ஸ் பாஸ் ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் வழக்கில் கைது செய்யப்பட்ட தரகர்களில் ஒருவரான ரமேஷ் வியாஸ் இந்த சூதாட்டத்தில் விது தாரா சிங்கிற்கு தொடர்புள்ளது என்று போலீசாரிடம் தெரிவித்தார். விது கிரிக்கெட் வீரர்களுக்கும், தரகர்களுக்கும் இடையே உள்ள ஆளாக செயல்பட்டதாக வியாஸ் தெரிவித்தார்.

இந் நிலையில் அல்பேஷ் படேல் என்ற இடைத்தரகரிடமிருந்து ரூ. 1.28 கோடியை மும்பை போலீசார் கைப்பற்றினர். இது ஸ்பாட் பிக்சிங்குக்காக வீரர்களுக்குத் தருவதற்காக ஹவாலா மூலம் இவருக்கு வந்து சேர்ந்த பணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
விது தாரா சிங் கைது செய்யப்பட்டிருப்பது தனக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குனருமான மகேஷ் பட் தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications