எச்சில் இலையில் உருண்டா வாழ்வு சிறக்கும்: நேர்த்திக் கடன் நிறைவேற்றிய கரூர் பக்தர்கள்!
கரூர்: கரூர் அருகே உள்ள ஸ்ரீசதாசிவ பிரேமிந்திராள் ஜீவ சமாதியில், எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூரில், மானச சஞ்சரரே உள்ளிட்ட பல கீர்த்தனைகளை பாடிய ஸ்ரீசதாசிவ பிரேமிந்திராள் ஜீவசமாதி நினைவிடம் உள்ளது. இதில் வருடாவருடம் நடைபெறும் ஆராதனை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர்.
இந்த ஆண்டு கடந்த 14 ஆம் தேதியன்று லிட்சார்ச்சனையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஊர்வலம்...
விழாவை முன்னிட்டு ஸ்ரீசதாசிவ பிரேமிந்திராள் உருவப்படம் அஹ்ரஹாரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
அன்னதானம்...
விழாவையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு உணவருந்தினர்.
நேர்த்திக்கடன்...
உணவருந்திய பின்னர் அந்த எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
ஐதீகம்...
இவ்வாறு செய்வதன் மூலம் தங்களது வாழ்வு சிறக்கும், ஐஸ்வரியம் பெருகும் என்பது அவர்களின் ஐதீகம்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications