ஜீயர் மறைவு எதிரொலி: ஜெயலலிதா ஸ்ரீரங்கம் நிகழ்ச்சியில் மாற்றம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்ரீரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வதாக இருந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேதியில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள அஹோ பில மடத்தின் 45வது ஜீயர் சுவாமிகள் கடந்த 13ம் தேதி நள்ளிரவு முக்தியடைந்தார். அவரது உடல் ஸ்ரீரங்கம் பிருந்தாவனம் திருப்புட்குழியில் வைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக முதல்வர் விழா தேதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய அரசு உயர் அதிகாரி ஒருவர் , ‘முதல்வர் 24ம் தேதி ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வார் என முதலில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த விழா 27ம் தேதிக்கு மாற்றப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்த தேதியும் உறுதி செய்யப்படவில்லை' என்றார்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications