'3 இடியட்ஸ்'ஸை ரசித்த சீன பிரதமர் லீ கெகியாங்
டெல்லி: 3 இடியட்ஸ் என்னும் இந்தி படம் மிகவும் தன்னை மிகவும் கவர்ந்ததாக அரசு முறை சுற்று பயணமாக இந்தியா வந்திருந்த சீனப் பிரதமர் லீ கெகியாங் தெரிவித்துள்ளார்.
3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார் சீனப் பிரதமர் லீ கெகியாங். அப்போது, எல்லை பிரச்சனை மற்றும் பிற முக்கிய ஒப்புதல்கள் குறித்த ஆலோசனைகளை பிரதமர் மன்மோகன்சிங் உடன் பகிர்ந்து கொண்டார் கெகியாங். .
மேலும், '3 இடியட்ஸ்' திரைப்படம் தன்னையும், தன் மகளையும் மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார் கெகியாங்.

3 இடியட்ஸ்...
அமீர்கான், மாதவன் மற்றும் சர்மான் ரோசி ஆகியோரின் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘3 இடியட்ஸ்'.

நாவலை தழுவிய சினிமா...
‘பைவ் பாயிண்ட் சம் ஒன்' என்ற சேட்டன் பகத்தின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது ‘3 இடியட்ஸ்'. 3 கல்லூரித் தோழர்கள் ஒரே அறையில் தங்கி தங்களது கனவுகளை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பதே கதையின் கரு.

என் ‘நண்பன்’ போல யாரு மச்சான்...
தமிழில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில் ‘நண்பன்'ஆக வெற்றி நடை போட்டது இத்திரைப்படம்.

நீங்களும் பாருங்கப்பா...
இப்படம் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் திரையிடப்பட்டது. இப்படத்தை தான் பார்த்து ரசித்ததோடு தன் அப்பாவையும் பார்க்கும் படி தூண்டினாராம் கெகியாங்கின் மகள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications