'ஆன்லைன் லோட்டா'க்கு நிரந்தர தடை: மேற்கு வங்கத்தில் மம்தா உத்தரவு

பான்பராக், குட்கா போன்றவற்றிற்கு ஏற்கனவே தடை விதித்துள்ள மம்தாபானர்ஜி, தற்போது அந்த வரிசையில் ஆன்லைன் லாட்டரியும் சேர்ந்திருப்பதாக கூரியுள்ளார். இதனை எதிர்த்து யாராவது வழக்கு தொடுத்தாலும் அது அவர்களது உரிமை எனக் கருத்து தெரிவித்துள்ளார் மம்தா.
இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது...
ஆன் லைன் லோட்டோ...
ஆன் லைன் லோட்டோ எனப்படும் லாட்டரிகள் இடதுசாரிகளின் ஆட்சியின்போது துவங்கப்பட்டது.
குடும்பத்தில் சண்டை...
இது ஓர் சமூக பிரச்சனையாக உள்ளது. இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே சண்டையும் சச்சரவும் ஏற்படுகிறது.
நிரந்தரத்தடை...
இந்த லாட்டரி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பான்பராக், குட்கா ஆகியவற்றுக்கு விதித்ததை போல் நிரந்தரமாக ஆன்லைன் லாட்டரிகளும் நிரந்தரமாக தடை செய்யப்படுகின்றன.
டிவி குலுக்கல்களுக்கு தடை...
சில டி.வி. சேனல்கள் ஆன்லைன் லாட்டரி குலுக்கலை ஒளிபரப்பி வருகின்றன. இதை நான் அனுமதிக்க மாட்டேன்.
கோர்ட்டுக்கு போகும் உரிமை...
நான் விதிக்கும் தடையை எதிர்த்து கோர்ட்டுக்கு போக எல்லோருக்கும் உரிமை உண்டு. அது பற்றி எதுவும் கருத்து கூற முடியாது என இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications