புனே சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
Subscribe to Oneindia Tamil

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் முதலில் 6 ஆண்டு சிறை தண்டனை சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் இந்த தண்டனை 5 ஆண்டாக குறைக்கப்பட்டது. ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நடிகர் சஞ்சய்தத் மும்பை தடா நீதிமன்றத்தில் கடந்த 16-ந் தேதி சரண் அடைந்தார். பின்னர் அவர் மும்பை ஆர்தர் சாலை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஒரு மாதத்திற்கு வீட்டு சாப்பாடு, தலையணை. மருந்துகள் வழங்க மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் மும்பை ஆர்தர் சாலை சிறையிலிருந்து புனேவில் உள்ள எரவாடா சிறைக்கு சஞ்சய்தத் மாற்றப்பட்டார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications