சவூதியில் ஈரானுக்கு உளவு பார்த்த 10 பேர் கைது: 2 மாதங்களில் 28 பேர் கைது
ரியாத்: சவூதியில் ஈரானுக்காக உளவு பார்த்ததாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து கடந்த 2 மாதங்களில் மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவூதி அரேபியா ஆட்சியாளர்களுக்கும், ஈரானுக்கும் இடையே உறவு சரியில்லை. அவர்கள் விரோதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது. இந்நிலையில் ஈரானுக்காக சவூதியில் சிலர் உளவு பார்ப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து நடத்திய சோதனையில் கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி சவூதியைச் சேர்ந்த 16 பேர், ஈரானைச் சேர்ந்த ஒருவர் மற்றும் லெபனானைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டனர் என்று சவூதி உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் ஈரானுக்கு உளவு பார்த்ததாக சவூதியைச் சேர்ந்த 8 பேர், லெபனான் மற்றும் துருக்கியைச் சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் தாங்கள் யாரையும் உளவு பார்க்கச் சொல்லவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications