டெல்லி செல்கிறார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகிற 29 அல்லது 30ம் தேதி அவர் டெல்லி செல்லவுள்ளதாக தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று நீண்ட நாட்களாகி விட்டது. இந்த நிலையில் அவர் டெல்லி செல்லவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மே 29 அல்லது 30ம் தேதி அவர் டெல்லி செல்லலாம் என்றும் இது ஒரு நாள் பயணமாக இருக்கும் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications