அண்ணா பல்கலை. துணைவேந்தராகிறார் பேராசிரியர் ராஜாராம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தராக பேராசிரியர் ராஜாராம் தேர்வாகியுள்ளார். அவரது பெயரை ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ரோசய்யா தேர்வு செய்துள்ளார்.
மொத்தம் நான்கு பேர் கொண்ட பட்டியலிலிருந்து ராஜாராம் தேர்வு செய்யப்பட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜாராம் தற்போது கோவை, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். முன்னதாக இவர் நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். பின்னர் இந்த பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு விட்டது என்பது நினைவிருக்கலாம்.
கடந்த 30 வருடமாக கல்விப் பணியில் இருந்து வரும் ராஜாராம் டிரிபிள் இ எனப்படும் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜீனியரிங் போதிக்கும் ஆசிரியரும் ஆவார்.
More From
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications