குருநாத் மெய்யப்பன்: ஏவிஎம் புரடக்ஷன்ஸ், ஏவிஎம் ஸ்டுடியோஸ் எம்.டியும் இவர் தான்!

ஐபிஎஸ் ஸ்பாட் பிக்ஸிங்கில் தொடர்புடையதாக பேசப்படும் குருநாத் மெய்யப்பன் யார் என்பதை பார்ப்போம். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் மருமகன். அவர் பிரபல திரைப்பட நிறுவனமான ஏவிஎம்-இன் நிறுவனர் மெய்யப்ப செட்டியாரின் பேரன். ஏவிஎம் சரவணனின் சகோதரர் ஏவிஎம் பாலசுப்ரமணியனின் மகன்.
அவர் சென்னை அணி தவிர, ஏவிஎம் புரடக்ஷன்ஸ் அன்ட் என்டர்டெய்ன்மென்ட, ஏவிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ஏவிஎம் கன்ஸ்டரக்ஷன்ஸின் மேனேஜிங் டைரக்டராக உள்ளார்.
குருநாத் மோட்டார் பந்தயம் மற்றும் கோல்ப் விளையாட்டுகளில் ஈடுபாடு உள்ளவர். அவரை அனைவரும் 'பிரின்ஸ் குருநாத்' என்று அழைப்பார்களாம். குருநாத் எப்பொழுதும் அமைதியாக, புன்முறுவலுடன் காணப்படுவார் என்று அவரிடம் பேசியவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏவிஎம் குடும்பத்தில் பிறந்தாலும் அவர் மீடியாவின் கண்களில் இருந்து முடிந்த வரை ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் ஸ்பாட் பிக்ஸிங் மூலம் அனைத்து டிவி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்களில் முக்கியச் செய்தியாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications