அம்மா ஆனாலும் சும்மா இருக்க மாட்டேங்குறாரே கிம்மு....!
மியாமி: கர்ப்பவதியான கிம் கர்தஷியான் இப்போதும் கூட கையை, காலை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறாராம்.
தொடர்ந்து கவர்ச்சிகரமாகவே வளைய வந்து கொண்டிருக்கும் அவர் அதி வேகமாக நடந்தும், ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்தும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இந்தநிலையில் தற்போது தனது மேடிட்ட வயிறுடன் பிகினி உடையில் காட்சி தந்து புது ரகளை கிளப்பியுள்ளார் கிம்.

கிரீஸில் கிம்
கடந்த வாரம் கிரீஸுக்கு விடுமுறையைக் கழிக்கப் போயிருந்தார் கிம். அங்கு பிகினி உடையில் காட்சி தந்தார் கிம் - தனது மேடிட்ட வயிற்றுடன்.

நாள் முழுவதும் பிகினியில் ரவுண்ட்
அன்றைய நாள் முழுவதையும் பிகினியிலேயே ரவுண்ட் அடித்துக் கழித்தார் கிம். அந்தப் படங்கள் யுஎஸ் பத்திரிக்கை ஒன்றில் வெளியாகியுள்ளது.

இப்ப 7 மாசமாம்
இப்போது கிம் 7 மாத கர்ப்பமாக இருக்கிறாராம். நன்கு ஆரோக்கியமாக இருக்கிறார். குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் சொல்லியுள்ளனராம்.

எப்பப்பா வெளில வருவே செல்லம்...?
தனது குழந்தையை படு ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறாராம் கிம். குழந்தை பெறும் நாளுக்காக கிம் காத்துக் கிடப்பதாக அவரது குடும்ப வட்டாரம் பெருமையுடன் சொல்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications