நா அம்மா மாதிரி சாப்ட் இல்ல... டெரராக்கும்: எச்சரிக்கும் ராகுல்

விரைவில் வர இருக்கும் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, நேற்று ஆலோசனை நடத்தினார்.
சுமார் 5 மணி நேரம் நீடித்தது இந்த ஆலோசனைக்கூட்டம். அது குறித்து ராகுல் காந்தி கூறியதாவது, ‘எதிர்வரும் டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கு நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வெற்றியை தேடித்தர வேண்டும். அரசுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மற்றும் ஷீலா தீட்சித் தலைமையிலான டெல்லி அரசு ஆற்றியுள்ள சாதனையை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிக்கும் பணியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மேலிட தலைவர்கள் இப்போதே ஈடுபட வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மென்மையானவர். ஆனால், நான் அப்படியல்ல. ஒழுங்கீனத்தை என்னால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது' என இவ்வாறு ராகுல் உரையாற்றினார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications