பிக்சிங் செய்பவருக்கு 10 ஆண்டு சிறை… 5 லட்சம் அபராதம்: வருகிறது புதிய சட்டம்

விளையாட்டுத்துறை அமைச்சர்
டெல்லியில் இன்று நடைபெற்ற மாநில விளையாட்டு கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் , கிரிக்கெட் சூதாட்டத்தை தடுப்பதற்கான புதிய சட்ட மசோதா, வருகிற மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்றும், அதற்கு முன்னதாக மாநில அரசுகளுடன் இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
10 ஆண்டுகள் சிறை தண்டனை
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியளித்த மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள புதிய சட்டத்தின்படி ஸ்பாட் ஃபிக்சிங் மற்றும் மேட்ச் ஃபிக்சிங் போன்ற கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும் 10 ஆணடு சிறைத்தண்டனையுடன், ரூ. 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications