சிஏஜியாக சஷிகாந்த் ஷர்மா - நியமனத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

மத்திய கணக்குத் தணிக்கை துறையின் தலைவராக இருந்த வினோத் ராய் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து சஷிகாந்த் ஷர்மா நியமிக்கப்பட்டார். பாதுகாப்புத் துறை செயலராக இருந்தவர் சஷிகாந்த் ஷர்மா. இவரது நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, நாட்டின் பாதி பட்ஜெட்டே பாதுகாப்புத் துறைக்குத்தான் ஒதுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட துறையில் செயலராக இருந்தவர் ஒருவரை மத்திய கணக்குத் தணிக்கை துறையின் தலைவராக நியமித்திருப்பதன் மூலம் அவர் பதவி காலத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய தளவாட கொள்முதல் விசாரணையை அவரே விசாரிக்கும் நிலைமை உருவாகி இருக்கிறது. இது நேர்மையானதாக இருக்காது என்று கூறியிருந்தார்.
இதே கருத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநலன் வழக்கு ஒன்றும் தொட்ரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications