3 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பிக்ஸிங்கில் தொடர்பு... விண்டு சிங் தகவல்

விண்டு சிங் கூறியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் யார் என்ற தகவலை மும்பை போலீஸார் வெளியிடவில்லை. விண்டு சிங் சொல்வது உண்மைதானா என்பதை பரிசோதித்து வருகின்றனர். உறுதியானதும், அந்த மூன்று வீரர்களும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
விண்டு சிங் கூறியுள்ள 3 வீரர்களில் ஒருவர் மூ்த்த வீரர் என்றும் கூறப்படுகிறது. இதனால் கிரிக்கெட் உலகில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.
இதுகுறித்து மும்பை போலீஸ் இணை ஆணையர் ஹிமன்ஷு ராய் கூறுகையில், சிலரது பெயர்களை விண்டு தாராசிங் கூறியுள்ளார். அதை நாங்கள் பரிசோதித்து வருகிறோம் என்றார்.
மே 21ம் தேதி கைது செய்யப்பட்டார் விண்டு சிங். அவருக்கும், புக்கிகளுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருப்பது பின்னர் அம்பலமானது. மறைந்த பழம்பெரும் நடிகர் தாராசிங்கின் மகன்தான் இந்த விண்டு.
போலீஸ் விசாரணையின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரி குருநாத் மெய்யப்பனுக்காக தான் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் விண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications