ஐபிஎல் சூதாட்டத் தரகர் கிட்டி சிபிசிஐடி அலுவலகத்தில் சரண்… ரியல் எஸ்டேட் அதிபருக்கு தொடர்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐபிஎல் சூதாட்டப் புகாரில் தேடப்பட்டு வந்த முக்கிய தரகரான கிட்டி என்பவர் சி.பி.சி.ஐ.டி போலீசில் சரண் அடைந்துள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னையில் தரகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டள்ளனர். இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று இரவு முக்கிய தரகர் கிட்டி சரணடைந்தார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி காவல்துறை டிஎஸ்பி வெங்கட்ராமன், சூதாட்டத் தரகர்களுடன் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, முக்கியக் குற்றவாளிகளாக கருதப்படும் 8 தரகர்கள் மற்றும் சஞ்சய் பாஸ்னா ஆகிய 2 பேரின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications