ஆப்கானிஸ்தான் இந்தியத் தூதரகம் அருகே 3 தொடர் குண்டு வெடிப்புகள்.. துப்பாக்கிச் சூடு
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் அருகே அடுத்தடுத்து 3 பயங்கர குண்டுவெடிப்புகள் நடந்தன. தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தினர். இதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு தாக்குதலிலும் தீவிரவாதிகள் ஈடுபட்டனர்.
மத்திய காபூல் பகுதியில் மிக பலத்த பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்தது.
இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் உடனடியாகத் தெரியவில்லை. அந்தப் பகுதியை ஆப்கானிஸ்தானின் ராணுவத்தினரும் போலீசாரும் சுற்றி வளைத்துள்ளனர்.
தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இந்தப் பகுதியில் தான் ஆப்கானிஸ்தான் மத்திய உளவுப் பிரிவின் மருத்துவமனையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications