டாக்டர் ராமதாசின் உடல் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், கனிமொழி… கூட்டணி உறுதியாகுமா?

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஒருவாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
ராமதாஸ் அனுமதிக்கப்பட்டு இருக்கும் வார்டு அருகில் உள்ள மற்றொரு வார்டில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
கனிமொழி வருகை
இந்நிலையில் கனிமொழி எம்.பி. நேற்று 12.15 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த கனிமொழி துரைமுருகனை சந்தித்து உடல்நிலையை விசாரித்தார். இதனையடுத்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸ் உடல்நலம் பற்றி அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரித்தார். ராமதாஸின் மகளுடன் சுமார் 10 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார்.
மு.க.ஸ்டாலின் விசாரிப்பு
அதே நேரத்தில் மு.க.ஸ்டாலினும் துரைமுருகனைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார். பின்னர் ராமதாஸ் குடும்பத்தினரைப் பார்த்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
ராமதாஸ் கைதுக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்தது, தற்போது மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை கருணாநிதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடல்நலம் விசாரித்தது போன்ற காரணங்களால் தி.மு.க., பா.ம.க. இடையே கூட்டணி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications