ஸ்ரீசாந்த்தை சந்தித்த அம்மாவும், சகோதரியும்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகி போலீஸ் காவலில் உள்ள ஸ்ரீசாந்தை அவரது அம்மாவும், சகோதரியும் நேற்று மாலை சந்தித்தார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ஐபிஎல்-ல் விளையாடிய ஸ்ரீசாந்த், சமீபத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி, லோதி காலனியில் உள்ள சிறப்பு செல்லில் விசாரணைக்காக வைக்கப் பட்டுள்ளார் ஸ்ரீசாந்த்.
ஸ்ரீசாந்த்தின் தாயார் சாவித்ரி தேவியும், சகோதரி நிவேதிதாவும் நேற்று மாலை சிறையில் இருக்கும் அவரை சந்தித்துப் பேசினார்கள். இந்த சந்திப்பு போலீஸார் முன்னிலையில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிகிறது.
More From
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications