''ஒருமுகம், ரெண்டு முகம், மூன்று முகம்.. ஆம்புலன்ஸில் பிறந்த சிம்பு மகன் பேரு 108 முகம்''
தேனி: 108 ஆம்புலன்ஸ்-ல் பிறந்த குழந்தைக்கு ‘108 முகம்' என்று பெயரிடப்பட்டனர் பெற்றோர்.
தேனி அருகே உள்ள சொக்கத்தேவன் பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன், நிறை மாத கர்ப்பிணியான தனது மனைவி திவ்யாவை பிரசவத்திற்காக சின்னமனூர் மருத்துவமனையில் சேர்த்தார்.
திடீரென திவ்யாவிற்கு, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவர் 108 அரசு ஆம்புலன்ஸ்-ல் தேனி அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆம்புலன்ஸ் சிறிது தூரம் தான் கடந்திருக்கும், அதற்குள் திவ்யாவிற்கு பிரசவவலி அதிகமாகி, 2 கிலோ 90 கிராம் எடையில் அழகான ஆண்குழந்தை பிறந்தது.
தம்பதியினர் ஆண்குழந்தை பிறந்தால், ஆறுமுகம் என பெயர் வைக்க ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தனராம். தற்போது, 108 ஆம்புலன்ஸ்-ல் குழந்தை பிறந்ததால், ‘108 முகம்' என பெயரை குழந்தைக்கு வைத்து விட்டனர்.
குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ‘108 முகம்' என காதில் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications