கிரிக்கெட் வீரர்களுக்கு அழகிகளை சப்ளை செய்தார் விண்டு.. போலீஸ்
மும்பை: கிரிக்கெட் பிக்ஸிங்கிற்கு உடன்பட்ட வீரர்களுக்கு பெண்களை சப்ளை செய்தார் நடிகரும், சூதாட்ட கும்பல்களுக்கும், வீரர்களுக்கும் பாலமாக செயல்பட்ட விண்டு தாராசிங் என்று மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அந்த வீடியோ பதிவில், விண்டு சிங் குறித்த பல்வேறு பரபரப்பான தகவல்கள் அடங்கியுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வீரர்களை இழுக்க கேவலமான வழிகள்
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக விண்டுசிங் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பிக்ஸிங்குக்கு வீரர்களை இழுக்க பல்வேறு கேவலமான வழிகளைக் கையாண்டுள்ளார்.

மாடல்கள், இளம் பெண்கள்
பெண்கள் பலரை வீரர்களுக்கு சப்ளை செய்து அவர்களை வலையில் வீழ்த்தியுள்ளார். இதற்காக மாடல் அழகிகள், நடிகைகள், எஸ்கார்ட் அழகிகள், இளம் பெண்கள் உள்ளிட்டோரை அவர் பயன்படுத்தியுள்ளார்.

ஒரு ராத்திரிக்கு ஒரு லட்சம் ரூவா
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு நாள் இரவுக்கு ரூ. 1 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார்.

ராஃபுக்கும் இவரேதான்...
பாகிஸ்தான் நடுவர் அசாத் ராஃபுக்கும் கூட விண்டுதான் பலமுறை பெண்களை சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வேலையில் அவருக்கு புக்கி பவானும் உடந்தையாம்.

மிகப் பெரிய செக்ஸ் ஊழல்
மிகப் பெரிய செக்ஸ் ஊழலில் விண்டுசிங் ஈடுபட்டிருப்பதாகவும் போலீஸார் சொல்கிறார்கள். எனவே அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் மேலும் கடுமையாகும் என்று தெரிகிறது.
-
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications