ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம்: சீனிவாசனுக்கு தமிழக வாசகர்கள் ஆதரவு கர்நாடகம், பிற பகுதிகளில் எதிர்ப்பு
பெங்களூர்: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் பதவி விலகத் தேவையில்லை என்று ஒன்இந்தியா இணையதளத்தின் தமிழ் பதிப்பு வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், கர்நாடகம் உள்ளிட்ட பிற பகுதிகளில் சீனிவாசன் விலக வேண்டும் என்று பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தமிழக வாசகர்கள் மத்தியில் சீனிவாசனுக்கு ஆதரவு காணப்படுகிறது. அதேசமயம் நாட்டின் பிற பகுதிகளில் எதிர்ப்பே நிலவுகிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, சீனிவாசனுக்கு எதிராக 7603 பேரும், ஆதரவாக 5287 பேரும் வாக்களித்துள்ளனர்.

தமிழ் வாசகர்கள் ஆதரவு
ஒன்இந்தியாவின் தமிழ்ப் பதிப்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் சீனிவாசனுக்கு ஆதரவாக 4875 வாக்குகள் பதிவாகியுள்ளன. எதிராக 3968 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு
கர்நாடகத்தி்ல சீனிவாசனுக்கு நல்ல எதிர்ப்பு காணப்படுகிறது. அதாவது ஆதரவாக 246 ஓட்டுக்களும், எதிராக 3221 ஓட்டுக்களும் கிடைத்துள்ளன.

பிற பகுதிகளிலும் எதிர்ப்பு
அதேபோல பிற பகுதிகளிலும் சீனிவாசனுக்கு எதிர்ப்பே ஜாஸ்தியாக இருந்தது. அதாவது 414 வாக்குகள் எதிராகவும், ஆதரவாக 166 வாக்குகளும் கிடைத்துள்ளன.

சீனிவாசனுக்கு பரூக் அப்துல்லா ஆதரவு
இதற்கிடையே, சீனிவாசனுக்கு ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications