அப்பாடா, இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிகிறது

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மக்களை வறுத்தெடுக்கும். இந்த ஆண்டு கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியது. பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது.
முதலில் 100 டிகிரியைத் தொட்ட வெயிலின் அளவு படிப்படியாக அதிகரித்து 108, 109 டிகிரியை எட்டியது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசியதால் மக்கள் வீடுகளில் முடங்கினர். வீட்டுக்குள்ளும் ஏசி இல்லாமல் இருக்க சிரமமாக இருந்தது.
கோடை மழையும் ஏமாற்றியதால் மக்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவான மகாசேன் புயலால் தமிழகத்தில் கன மழை பெய்து நிலம் குளிரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் கூட திசையை மாற்றிக் கொண்டு சென்றுவிட்டது.
கடந்த 25 நாட்களாக தமிழக மக்களை அவதிப்பட வைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்டால் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைந்துவிடும். இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவ மழை துவங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications