ஐ.பி.எல். சூதாட்டம்... தலைமறைவாக இருந்த சென்னை ஓட்டல் அதிபர் போலீசில் சரண்?

நடிகர் விண்டூ, குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதையடுத்து, சென்னை எழும்பூரில் உள்ள ரேடிசன் ப்ளு ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் தலைமறைவானார் என்றும், தலைமறைவாகி உள்ள அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், குருநாத் மெய்யப்பனை, நடிகர் விண்டூவுக்கு ஓட்டல் அதிபர்தான் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனது மனைவி பெயரில் சிம்கார்டு வாங்கி தரகர் கிட்டியுடன் ஓட்டல் அதிபர் 100 முறை பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஓட்டல் அதிபர் வீட்டில் நடந்த சோதனையில் சிம்கார்டு சிக்கவில்லை. எனவே விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சூதாட்ட தரகர்களுக்கு அடைக்கலம் கொடத்த புகாரின் பேரில் ரேடிசன் ப்ளு ஹோட்டலில் சோதனை நடைபெற்றது.
இந்தநிலையில் ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக தலைமறைவாக இருந்து வந்த விக்ரம் அகர்வால் சென்னை சிபிசிஐடி தலைமையகத்தில் சரண் அடைந்தார் என்றும், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications