திஹார் ஜெயிலுக்குப் புறப்பட்டார் ஸ்ரீசாந்த்- ஜூன் 4 வரை சிறைவாசம்
Subscribe to Oneindia Tamil

போலீஸ் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து மூவரும் இன்று டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 4ம் தேதி வரை திஹார் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் பாதுகாப்புடன் சிறைக்கு்க கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக மேலும் 2 நாள் காவலை அனுமதிக்குமாறு காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதை கோர்ட் ஏற்கவில்லை.
மேலும் சவான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் நீதிபதி நிராகரித்து விட்டார். சவானுக்கு ஜூன் 2ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. இதற்காகவே அவர் ஜாமீன் கேட்டிருந்தார். ஆனால் நீதிபதி நிராகரித்து் விட்டதால் அவரது கல்யாணம் கேள்விக்குறியாகியுள்ளது.
மூன்று கிரிக்கெட் வீரர்களும் மே 16ம் தேதி மும்பையில் வைத்து டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications