சீனா: டாய்லெட்டில் பிளஷ் செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பணக்கார மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள ஜின்ஹுவாவில் இருக்கும் அபார்ட்மென்ட் ஒன்றில் கடந்த சனிக்கிழமை மதியம் 4வது மாடியில் உள்ள கழிவறையில் இருந்து பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. இதையடுத்து அந்த அபார்ட்மென்ட்டில் உள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் வந்து பார்த்தபோது கழிவறையில் குழந்தை பிளஷ் செய்யப்பட்டு பைப்பில் சிக்கித் தவித்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் குழந்தையை எடுக்க முயன்றும் முடியவில்லை. பின்னர் கழிவறை பைப்புடன் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் குழந்தையை பைப்பில் இருந்து வெளியே எடுத்தனர்.
அது பிறந்து 2 நாட்களே ஆன தொப்புள் கொடி கூட வெட்டப்படாத குழந்தை. பைப்பில் சிக்கியதில் அதன் முகம் மற்றும் கையில் காயம் ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்குப் பின் குழந்தை தற்போது நலமாக உள்ளது. குழந்தையின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications