காப்பி அடித்து பிடிபட்ட அவமானம்: 4வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
ஹைதராபாத்: தேர்வில் காப்பியடித்த இன்ஜினியரிங் மாணவி கையும் களவுமாக பிடிபட்டார். தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்பட்ட அவமானத்தில் கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஹைதராபாத் தூண்டிகல் பகுதியைச் சேர்ந்த சீனிவாசராவின் மகள் அஸ்வினி (19). இவர் அங்குள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடை பெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற கணித தேர்வில் அஸ்வினி காப்பி அடித்துள்ளார். இது தேர்வு மைய கண்காணிப்பாளரால் கண்டுபிடிக்கப்பட்டு, அஸ்வினி எச்சரிக்கப்பட்டார். அத்தோடு அஸ்வினியின் விடைத்தாளை பறிமுதல் செய்த தேர்வு மைய கண்காணிப்பாளர் அவரை தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்.
அறையை விட்டு வெளியே வந்த அஸ்வினி, யாரும் எதிர்பாராத வேளையில் திடீரென கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்லப்பட்ட அஸ்வினி, வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
அவமானம் தாங்காமல் மாடியில் இருந்து குதித்து அஸ்வினி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால், கல்லூரியில் பெரும் பரபரப்பு நிலவியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications