உலகின் மிக மகிழ்ச்சியான நாடு: முதலிடத்தில் ஆஸ்திரேலியா... அமெரிக்காவுக்கு 6வது இடமே
பாரிஸ்: மிக மகிழ்ச்சியான நாடு ஆஸ்திரேலியா என ஆய்வில் தெரிய வந்துள்ளதாம்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு என்ற சர்வதேச நிறுவனம் வெளியிட்ட சிறந்த வாழ்க்கை நிலை பற்றிய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
34 வளர்ந்த நாடுகள் மற்றும் சில வளரும் நாடுகள் ஆய்வுக்கான களமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆய்வின் முக்கிய அம்சங்கள்...
வீட்டுவசதி, வருமானம், வேலை, வாழ்க்கையில் திருப்தி உள்ளிட்ட முக்கிய 11 அம்சங்களை அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆஸ்திரேலியா பர்ஸ்ட்...
ஆய்வில் பல பிரிவுகளில் அதிக புள்ளிகள் பெற்றதால், ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. அங்கு வாழ்பவர்களில் 84 சதவீதம் பேர் திருப்திகரமான வாழ்க்கையை வாழ்வதாக ஆய்வில் தெரிவித்துள்ளனராம்.

அமெரிக்காவுக்கு ஆறு...
ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த படியாக, முதல் ஐந்து இடங்களை முறையே, சுவீடன், கனடா, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் அலங்கரிக்கின்றன. இந்த ஆய்வில் அமெரிக்காவுக்கு 6 வது இடம் தான் கிடைத்ததாம். இங்கிலாந்து 10 வது இடத்தை பிடித்துள்ளது.

அப்ப நாங்க...
இந்தியாவில் வாழ்பவர்களின் நிலை பற்றி ஆய்வு நடத்தப்படவில்லை. ( அதானே, நடத்திருந்தா தெரிஞ்சிருக்கும் நாங்க எவ்வளவு 'சந்தோஷமா' இருக்கோம்னு...)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications