ஜெத்தாவில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் இந்திய சங்க பிரதிநிதிகள் சந்திப்பு
ஜெத்தா: வட்டியில்லா வங்கி இந்தியக் குழுமத்தின் ஜெத்தா பிரிவு நிர்வாகிகள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை 26.05.2013 அன்று மாலை சந்தித்து மகஜர் அளித்தனர்.
அந்த மகஜரில் சவுதி அரேபியாவில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் தாயகத்தில் நல்ல முறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும், வட்டியில்லா வங்கி முறைகளை ஏற்படுத்திடவும் கோரிக்கை விடுத்தனர்.

உலகில் 70க்கும் மேற்பட்ட நாடுகள் வட்டியில்லா வங்கியியல் முறைகளை செயல்படுத்தி வருகின்றன. பல்வேறு மேற்கத்திய வங்கிகளும் இம்முறைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த சந்திப்பின்போது அமைப்பின் நிர்வாகிகள் முனீர், உஸ்மான், அமீர் அலி, முஹம்மது அலி, சலீம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்திய தூதரகத்தின் சார்பில் ஜெத்தாவில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications