தமிழக சட்டசபை நடப்பு கூட்டத் தொடர் முறைப்படி முடிவுக்கு வந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையின் நடபுக் கூட்டத் தொடரை முறைப்படி ஆளுநர் ரோசைய்யா முடித்து வைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய அரசியல் சட்டம் 174 விதி பிரிவின் 2 ன்படி ஆளுநருக்குக்குரிய சிறப்பு அதிகாரத்தின் கீழ் 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி தொடங்கப்பட்ட தமிழக சட்டசபை கூட்டத் தொடரை இந்த அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் தமிழக ஆளுநர் டாக்டர் ரோசைய்யா முடித்து வைத்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த சட்டசபை கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பை ஆளுநர் முறையாக வெளியிடுவார்.
More From
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications