பிரான்ஸ்: எதிர்ப்புகளை மீறி... முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணக் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil

ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிப்பதற்கான சட்டம் பிரான்சில் கடந்த 18-ம் தேதி நிறைவேறியதையடுத்து முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் நேற்று கோலாகலமாக நடந்தது.
விருந்தினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வின்செண்ட் ஆடினும் புரூனோ பாய்லீயு ஜோடியும் திருமணம் செய்துகொண்டனர். தங்கள் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தியவர்களுக்கு புது மணத் தம்பதிகள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு ஒருபுறம் வரவேற்பும், மறுபுறம் பலத்த எதிர்ப்பும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications