தலைக்குள் சொருகிய 7 செமீ பென்சில்: 15 வருடங்கள் அவதிப்பட்ட ஆப்கன் இளைஞர்
Subscribe to Oneindia Tamil

வலது கண் பார்வை குறைவு, தலைவலி, மூக்கில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகள் இருப்பதாக கூறி ஜெர்மன் தலைநகரில் உள்ள பெர்லின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் கொண்டுவரப்பட்டார்.
அதிநவீன கம்ப்யூட்டர் ஸ்கேனிங் மூலம் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ந்துவிட்டனர். காரணம் அவரது கழுத்தின் பின்புறத்தலையில் 7 சென்டி மீட்டர் நீளமுள்ள பென்சில் ஒன்று இருந்தது தான்.
இந்த பென்சில் விவகாரம் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, ‘ 15 வருடங்களுக்கு முன் சிறுவயதில் தனது தலையில் பென்சில் குத்தியதை ஞாபகப்படுத்தி சொன்னார். அப்போதிலிருந்து தலைவலியும், மூக்கில் ரத்தம் வடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அறுவை சிகிச்சையின் மூலம் அந்த பென்சில் அகற்றப்பட்டாலும், மருத்துவர்களால் அவரது கண்பார்வையை சரி செய்ய இயலவில்லையாம்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications