நம்பர் 2 தலிபான் தலைவர் வலி உர் ரஹ்மான் அமெரிக்க தாக்குதலில் பலி?
பெஷாவர்: தலிபான் அமைப்பின் 2வது முக்கியத் தலைவரான வலி உர் ரஹ்மான் அமெரிக்க துரோன்தாக்குதலில் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.
துரோன்களை பயன்படுத்துவதில் அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்த கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் நடந்துள்ள முதல் பெரும் பலி இது என்று கூறப்படுகிறது.
ஆளில்லாத விமானம் மூலம் ஏவப்பட்ட இரண்டு துரோன்கள், வடக்கு வசிரிஸ்தானில் உள்ள மிரன் ஷா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஒருகிராமத்தைத் தாக்கியது. அதில்தான் வலி உர் ரஹ்மான் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கி்றன.
இந்த தாக்குதலால் பாகிஸ்தானின் புதிய பிரதமராகியுள்ள நவாஸ் ஷெரீப்புக்கு புதுச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் 7 பேர் இந்த தாக்குதலில் பலியானதாக கூறப்படுகிறது. அதில் வலி உர் ரஹ்மானும் ஒருவர் என்று பாகிஸ்தான் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் 2வது முக்கியத் தலைவர் இந்த ரஹ்மான். இருப்பினும் ரஹமான் இறந்து விட்டாரா என்பது குறித்து இதுவரை தலிபான் அமைப்பு உறுதிப்படுத்தவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications