மக்கள் நெருக்கம்: டெல்லிக்கு அடுத்த நிலையில் சென்னை!
சென்னை: தமிழக மக்கள் தொகை கடந்த 120 ஆண்டுகளில் 1.93 கோடியிலிருந்து 7.21 கோடியாக அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை பெருக்க விவரம்:
1901ம் ஆண்டு- 1.93 கோடி
1911- 2.09 கோடி
1921- 2.16 கோடி
1931- 2.35 கோடி
1941- 2.63 கோடி
1951- 3.01 கோடி
1961- 3.37 கோடி
1971- 4.12 கோடி
1981- 4.84 கோடி
1991- 5.59 கோடி
2001- 6.24 கோடி
2011- 7.21 கோடி

தமிழகத்தின் மக்கள் நெருக்கம்:
அதே போல தமிழகத்தில் 1 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 555 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 480 ஆக இருந்தது.
தேசிய அளவில் இப்போகு மக்கள் நெருக்கம் 382 ஆக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இது 325 ஆக இருந்தது.

அதிக மக்கள் நெருக்கம் டெல்லிக்கு அடுத்த நிலையில் சென்னை:
தேசிய அளவில் அதிக மக்கள் நெருக்கம் கொண்ட இடமாக டெல்லி உள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டரில் 37,347 பேர் வசிக்கின்றனர்.
இதற்கு அடுத்த நிலையில் சென்னை உள்ளது. இங்கு 26,903 பேர் வசிக்கின்றனர்.

குறைவான மக்கள் நெருக்கம் அருணாச்சல், காஷ்மீரில்:
அதே நேரத்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கும் இடமாக அருணாச்சல் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்குப் பகுதி உள்ளது. காஷ்மீரின் சம்பா பகுதியில் சதுர கிலோ மீட்டருக்கு 2 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
-
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள்












Click it and Unblock the Notifications