சென்னை மக்கள் தொகை 46.8 லட்சம்!: மக்கள் தொகையில் டாப்-4 மாவட்டங்கள் காஞ்சி, வேலூர், திருவள்ளூர்
சென்னை: சென்னை மக்கள் தொகை 46.8 லட்சம் (46,81,087) ஆக உயர்ந்துள்ளது.
2011ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட சென்ஸஸ் விவரங்கள் வெளியிட்டப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26,553 பேர் வசிக்கின்றனர். இது மிக அதிகமான மக்கள் நெரிசலாகும்.
சென்னைக்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39.9 லட்சம் பேரும் (39,90,897), வேலூர் மாவட்டத்தில் 39.2 லட்சம் (39,28,106) பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 37.2 லட்சம் (37,25,697) பேரும் வசிக்கின்றனர்.

சென்னையில் பணியாற்றுவோர் தான் பெரும்பாலும் இந்த மாவட்டங்களில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் தொகை மிகக் குறைவான 4 மாவட்டங்கள்:
அதே நேரத்தில் மாநிலத்திலேயே பெரம்பலூர், நீலகிரி, அரியலூர், கரூர் மாவட்டங்களில் தான் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாக உள்ளது.
கரூர் மாவட்டத்தில் 10.7 லட்சம் பேரும் (10,76,588), அரியலூர் மாவட்டத்தில் 7.5 லட்சம் பேரும் (7,52,481), நீலகிரி மாவட்டத்தில் 7.3 லட்சம் பேரும் (7,35,071), பெரம்பலூர் மாவட்டத்தில் 5.6 லட்சம் பேரும் (5,64,511) வசிக்கின்றனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications