தொடர்ந்து 6வது ஆண்டாக, 'ஸ்கிரிப்ஸ் ஸ்பெல்லிங் பீ ' யில் இந்திய வம்சாவளி மாணவன் வெற்றி
வாஷிங்டன்: கடந்த 5 ஆண்டுகளைப் போலவே, இந்தாண்டும் இந்திய வம்சாவழி மாணவனே, அமெரிக்க ஆங்கில எழுத்தறிவு போட்டியான ‘ ஸ்கிரிப்ஸ் ஸ்பெல்லிங் பீ' போட்டியில் முதலிடம் வென்று சாதனை படைத்துள்ளான்.
கடந்த 6 ஆண்டுகளாக அமெரிக்க வாழ் இந்திய மாணவர்களே இப்போட்டியில் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில், லாப நோக்க மற்ற அமைப்பு ஒன்று வருடந்தோறும் மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் ஆங்கில எழுத்தறிவுப் போட்டியை நடத்தி வருகிறது.
'ஸ்கிரிப்ஸ் ஸ்பெல்லிங் பீ ' என்ற இந்த ஆங்கில எழுத்தறிவுப் போட்டியில், வழக்கம் போல இந்த ஆண்டும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து வந்த 281 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், அமெரிக்க வாழ் இந்திய மாணவர் அரவிந்த்(13) வெற்றி பெற்றுள்ளார். 8ம் வகுப்பு படித்து வரும் அரவிந்த் அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டவராம். இயற்பியல் துறையில் வல்லுனராக வருவதே இம்மாணவரின் எதிர்கால லட்சியம் என தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகள் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட அரவிந்த், முறையே. அதில் 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications