பிக்ஸிங் விவகாரம்..: நாளை பிசிசிஐ அவசர செயற்குழுக் கூட்டம்- சீனி ராஜினாமா அறிவிப்பு?

ஐபிஎல் பிக்ஸிங் விவகாரம் பெரும் புயலாக உருவெடுத்து இப்போது பிசிசிஐ தாக்கி வருகிறது. பிக்ஸிங் விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைதானதால் அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஊடகங்கள் வலியுறுத்தின. ஆனால் பிசிசிஐ நிர்வாகிகள் மெளனம் காத்தனர். இந்த நிலையில் மெல்ல மெல்ல சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகிகளும் வலியுறுத்தத் தொடங்கினர். மேலும் பிசிசிஐ செயலர் மற்றும் பொருளாளர் நேற்று ராஜினாமாவும் செய்தனர். மேலும் பிசிசிஐயின் 5 துணைத் தலைவர்களும் இன்று ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதேபோல் பிசிசிஐ துணைத் தலைவரான அருண் ஜேட்லியும் இன்று முக்கியமான செய்தி வரும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு சென்னையில் பிசிசிஐயின் அவசர செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் பிக்ஸிங் விவகாரம், சீனிவாசனின் ராஜினாமா உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் விவாதிக்கப்பட இருக்கின்றன. அனேகமாக நாளைய கூட்டத்தில் சீனிவசன் தமது
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications