அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் மீண்டும் சூறாவளி புயல்-5 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் மீண்டும் சூறாவளி புயல் தாக்கியதில் 5 பேர் பலியாகினர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒக்லஹோமா நகரை சூறாவளி புயல் தாக்கியது. இதில் 24 பேர் பலியாகினர். இதில் இருந்து மீள்வதற்குள் ஒக்லஹோமா நகரை நேற்று மீண்டும் சூறாவளி புயல் தாக்கியது. இதனால் ஒக்லஹோமா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. புறநகர் பகுதியான கேசினோவில் வீட்டு கூரைகள் காற்றில் பறந்தன. தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இதனால் மக்கள் இருளில் தவித்தனர்.

சூறாவளி புயலுடன் பலத்த மழையும் கொட்டியது. இதனால் சாலைகளில் சுமார் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒக்லஹோமா நகரில் வீசும் சூறாவளி புயலில் சிக்கி இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒரு தாயும், ஒரு குழந்தையும் அடங்குவர்.
More From
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications