90வது பிறந்த நாள்.... கருணாநிதியை வாழ்த்தி எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது 90வது பிறந்த நாளையொட்டி எஸ்.எம்.எஸ். மூலம் வாழ்த்து செய்தி அனுப்பலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜூன் 3ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்தநாளினை முன்னிட்டு, திமுகவினரும், பொதுமக்களும் தங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை குறுஞ்செய்தி எஸ்.எம்.எஸ். வாயிலாகவும், இணைய தளத்தின் வாயிலாகவும் தெரிவித்திட, புதிய மென்பொருள் முறையில் தனி வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் இவ்வசதியினை துவக்கி வைத்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கருணாநிதிக்கு முதல் வாழ்த்து செய்தியினை பதிவு செய்து துவக்கி வைத்தார்.
கருணாநிதிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறவர்கள், தங்கள் மொபைலில் DMK space தங்கள் வாழ்த்துச்செய்தியினை பதிவு செய்து 56161 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் எளிய முறையில் வாழ்த்து தெரிவிக்கலாம்.
இதேபோல், இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறவர்கள், www.kalaignarkarunanidhi.com என்ற இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் தங்கள் வாழ்த்துச் செய்தியினை பதிவு செய்து வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி











Click it and Unblock the Notifications